Saturday, May 14, 2005

சூப்பர்ஸ்டார் --- சம்பளத்திலும் NO.1

சந்திரமுகி வெளிவருவதற்கு முன் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சிவி தான் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தார். சந்திரமுகியின் மகத்தான வெற்றிக்குப் பிறகு நிலைமை மாறி விட்டது ! "தலைவர்" சந்திரமுகி படத்திற்காக பெறப் போகும் 15 கோடி ரூபாய் அவரை முதலிடத்தில் கொண்டு சேர்த்து விட்டது !!!

ரஜினி பல ஆண்டுகளாக தன் சொந்த தயாரிப்பில் தான் நடித்து வந்தார். இப்போது வெளியார் (சிவாஜி பிலிம்ஸ்) தயாரிப்பான சந்திரமுகியின் பட விற்பனையில் கிடைக்கும் தொகையில் 50% சூப்பர்ஸ்டாருக்கு அளிக்கப்பட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்தத் தொகை சுமார் 30 கோடி ரூபாய் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன !

சந்திரமுகி உலகளாவிய அரங்கிலும் (மலேஷியா, துபாய், அபுதாபி, அமெரிக்கா ...) சக்கை போடு போடுகிறது. பொதுவாக, வெளிநாட்டுத் திரையரங்குகள், முதல் வாரம் கடந்தும், நிரம்பி வழிவது அதிசயமான விஷயம். அந்த அதிசயத்தை சந்திரமுகி நடத்திக் காட்டியுள்ளது ! தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடி வசூலாகும் என்று திரைப்பட விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். இது தவிர்த்து, ஆந்திராவில் 7 கோடியும், கர்நாடகத்தில் 3 கோடியும் கொடுத்து விநியோகஸ்தர்கள் சந்திரமுகியை வாங்கியிருக்கிறார்கள்.

எனவே, யார் என்ன சொன்னாலும், "தலைவர்" வழி தனி வழி தான் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது ! கிரிக்கெட் வர்ணனையாளர்களிடமிருந்து அடிக்கடி வெளிப்படும், "FORM IS TEMPORARY, CLASS IS PERMANENT" என்ற கூற்று ரஜினிக்கு மிகவும் பொருந்தும் ! பாபா படத்தோல்வியைத் தொடர்ந்து எழுந்த "ரஜினி, சப்தமா, சகாப்தமா ?" (ரஜினி ராம்கி மன்னிக்கவும் :)) என்ற கேள்விக்கு சந்திரமுகி சரியான விடையளித்து விட்டதாகவேத் தோன்றுகிறது !

இப்பதிவை எழுதிக் கொண்டிருந்தபோது, ராஜ் டிஜிடல் பிளஸ் சேனலில் ரஜினியின் 'ஆறிலிருந்து அறுபது வரை' படம் ஓடிக் கொண்டிருந்தது. அப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்தாலும், அந்தக்கால ரஜினியின் மிகையில்லாத யதார்த்தமான நடிப்பும், கதையில் இழையோடும் சோகமும், மனதை பிசைந்து விட்டது ! அப்படத்தை, இத்தனை ஆண்டுகளில், ஒரு ஏழெட்டு தடவை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும், படம் முடிந்த பின்னரும் அதன் தாக்கம் சிறிது நேரம் நிலைத்து நிற்கும். ஒருவித சோகம் மனதை கவ்விக் கொண்டிருக்கும் !

அடுத்த 5 ஆண்டுகளுக்காவது, ரஜினிகாந்த் வருடத்திற்கு இரண்டு நல்ல படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும். 'தலைவர்' புரிந்து கொண்டால் சரி !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

96 மறுமொழிகள்:

Sri Rangan said...

தமிழர்கள்,தமது வளத்தை எவனுக்கோ தாரவார்த்துக் கொடுக்கிறார்கள்!பொறுக்கிகளுக்கு தாயைக்கூட்டிக் கொடுக்கும் பிள்ளைகள்.

dondu(#11168674346665545885) said...

சிறீரங்கன் அவர்களே, தங்கள் விசைப்பலகையிலிருந்து இப்படி ஒரு தரக் குறைவான பதிவா? அதிர்ச்சியில் பேச்சின்றி இருக்கும்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

Sri Rangan,
உங்களை நீங்களே வசை பாடிக் கொள்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா ?
மலத்தை மிதித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் அசிங்கமான அருவருப்பான சொற்களில், என் பதிவில் வந்து, பின்னூட்டமிடாதீர்கள் !

உங்களைப் போன்றவர்கள் வந்து பின்னூட்டமிடவில்லை என்று யாரும் அழவில்லை ! என்ன மாதிரி ஆளய்யா நீரெல்லாம் ? ரஜினியை உமக்கு பிடிக்காமல் போகலாம், அதற்காக இப்படியா ?

said...

சம்பளத்தில் முதலிடம் இருக்கட்டும், அதே போல் வருமானவரியையும் அதற்கேற்றார்போல் கட்டினால் நல்லது, வருமான வரி அதிகாரிகள் சோதனைக்கு வந்தால் அய்யோ திமுக தான் மத்திய அரசில் அவர்களிடம் இருக்கும் துறையை வைத்து சோதனை போடுகிறது என செய்தி பரப்பாமல் இருந்தால் சரி, ஆமா மடியில கணம் இருந்தாதானே வழியில் பயப்படனும்

Sri Rangan said...

பாலா உங்களைப்போன்றோர் வந்து ரஜனி என்ற கூத்தாடியைப் பற்றி,சம்பளத்தைப்பற்றி எழுதும்படி யாருகோரினார்கள்?
பொதுமேடைக்கு வருகிறீர்களா அங்கே பற்பல கருத்துகளை எதிர்கொள்ளவேண்டும்
.இப்போது ரஜனியின் சம்பளம் முக்கியமல்ல,மாறாக மாற்றுச்சினிமாவே முக்கியம்.
இதை ரஜனியென்ற மனிதனால் தரமுடியாது.இதற்கு கமலகாசன் போன்ற உன்னதக்கலைஞர்களாலேதாம் முடியும்.
அவரையும் வர்த்தகச்சினிமா ரஜனிபாணிக்கு கீழ்ளிறக்கி விட்டது.சினிமாவின் தரத்தைக் குறைத்ததே ரஜனிபோன்ற நடிகாகள்தாம்.மக்களின் பணத்தைச் சுருட்டி கருணாடாவுக்குள் திணிக்கும் ரஜனிக்கு...

மற்றும் டோண்டு ஐயா கேட்கும் கேள்விக்கு என்னால் பதில்சொல்ல முடியும்.

ஐயா,இது உண்மையான கலைஞர்கள் வாழவேண்டுமென்ற ஆதங்கம்தாம்.எத்தனையோ மக்கள் கலைஞர்கள் வறுமையில் வாட இந்த ரஜனி மாயைதாம் காரணம்.ரஜனி ஒருபோதும் மாற்றுச் சினிமாவைத் தரமுடியாது.கமல் போன்ற உன்னதமான மக்கள் கலைஞர்கள் ரஜனியால் மாற்றுச்சினிமாவைத் தரமுடியாது திணறுவது இந்த ரஜனிமாயைக்கு முன் நிற்க வேண்டும் என்பதாலேயதாம்.மன்னிக்கவும்.

said...

பாலா,

சிறீரங்கன் சொன்ன முறை வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் அவரது கருத்து மானமுள்ள எந்த தமிழனும் ஒத்துக்கொள்ளக்கூடியதுதான். ஒருவன் சம்பாதிக்கும் பணம்தான் ஒருவனது வெற்றி தோல்வியை நிர்ணயிக்குமென்றால் அவர் சொன்னதில் கூட எந்தத்தவறும் இருப்பதாகத்தெரியவில்லை.

உங்கள் பொறுப்பற்ற பதிலில் தெரிகிறது உங்களின் 'என்றென்றும் அன்பு' -- முதலில் அந்தப்பெயரை மாற்றுங்கள். அதோடு, 'உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்' -- என்பதோடு '(என் கருத்துக்கு ஒத்துப்போனால் மட்டும்)' என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

said...

தமிழன் தன் தலையில் தானே மண்ணைவாரி கொட்டிப்பான் என்பதற்கு ரஜினி ஒரு உதாரணம் மட்டுமே, தமிழனை ஏமாற்றி அவன் மூளையை மழுக்கி அவன் வயிற்றிலடித்து கொள்ளையடிக்கும் பணத்தை கர்நாடகாவில் கொட்டுவார் ரஜினி. இங்கே வெட்கம்கெட்ட தமிழர்கள் அவரின் சம்பளம் 15 கோடி என சொல்லி புளங்காகிதம் அடைவர். அடுத்த முதல்வராக்கிடுங்க அப்பு, அப்பாலிக்கா எல்லா தமிழனும் வாயில வெரல வச்சி சூப்பிக்கிடிருப்போம் என்னையும் சேத்துதான். அவரு கர்நாடகாலயே நொட்டட்டும்.

ஸ்ரீரங்கன் சொல்லிட்டாருன மட்டும் டோண்டு அண்ணாச்சியும், நீங்களும் குதிக்கிறிங்களே இப்படி ஒரு பதிவை போட வெட்கமா இல்லை? எத்தனை நாளைக்குதான் சினிமாகாரன் பின்னாலயே அலையுவ, இப்படி பதிவு எழுதினா அப்படிதான் பதில் வரும்.

போய்யா போ.

டோண்டு அண்ணாச்சி நீங்க என்ன ப்ளாக் போலீசோ எல்லாருக்கும் அட்வைசை பொழியுறிங்க

dondu(#11168674346665545885) said...

"டோண்டு அண்ணாச்சி நீங்க என்ன ப்ளாக் போலீசோ எல்லாருக்கும் அட்வைசை பொழியுறிங்க"
கண்டிப்பாக இல்லைதான். இருந்தாலும் அட்வைஸை பற்றிக் குறிப்பிட்டதால் கூறுகிறேன். அட்வைஸுக்கு ஆலோசனை என்றும் ஒரு பொருள் உண்டு. நான் கூறியதை சிறீரங்கன் தவறாக நினைக்கவில்லை. விளக்கம் கொடுத்தார். நான் மிகவும் மதிக்கும் அவரிடமிருந்து இந்த வார்த்தைகளை எதிர்பார்த்தேனில்லை. ஆகவே அதிர்ச்சி பல மடங்கு அதிகமாக வெளிப்பட்டது. நீங்கள் யாரென்று எனக்கு தெரியாது. இருந்தாலும் கூறுகிறேன். உங்கள் கருத்தில் வெட்கம் அடையக்கூடியதாக ஒன்றும் இல்லை. நீங்கள் ஏன் அனாமத்தாகப் பின்னூட்டமிட வேண்டும்?

கேட்டது தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

முதலில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு பிடித்த நடிகரை வெறித்தனமாய் ஆதரிக்கும் பாமரரசிகர்களைப் பற்றி இங்கு நான் சொல்லவில்லை. ஒரு படம் வெற்றியடைவது தீவிரபாமர விசிறிகளால் மட்டுமே இல்லை. இது உண்மையென்றால் பெரிய ரசிகர்கூட்டத்தை வைத்திருக்கும் எந்த நடிகரின் எப்படமும் தோல்வியடையாது. ஆனால் இயல்பில் அப்படி இல்லையே. எனவே படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிப்பது சாதாரண மக்களே. ஒரு படம் பார்த்தவுடன் தமிழர்களின் சொத்து அழிந்துவிடுவதில்லை. அது அவர்களுக்கு ஒருநாள் ஊர்சுற்றிய செலவுபோல, தண்ணியடிக்கச் செலவழித்ததுபொல, பார்ட்டி கொடுத்த செலவு போல அவ்வளவே.

ரஜினிக்கு சம்பளம் எவ்வளவு என்பதில் சாதாரண மக்கள் பெருமைப்படவோ, வருத்தப்படவோ எதுவும் இல்லை என்பதே நிதர்சனம். அதில் தயாரிப்பாளர்கள் வருத்தப்பட ஏதாவது இருக்கலாம். அவர்களும்கூட ஓடுகின்ற குதிரைமேல் பணம் கட்டுகிறார்கள், அவ்வளவே. இதில் ஸ்ரீரங்கன் அவர்கள் இந்தளவுக்கு ஆத்திரம் கொள்ள ஏதுமில்லை என்றே நினைக்கிறேன்.

-L-L-D-a-s-u said...

'குஷ்பு'த்தான் உலகிலே முதன்முதலில் கோவில் கட்டப்பட்ட நடிகை' என புளாங்கிதம் அடையும் குஷ்பு ரசிகர் அது ஒவ்வொரு தமிழனின் தன்மானத்தின் மேல் கட்டப்பட்ட கல்லறை என்பதை உணர்வதில்லை

முகமூடி said...

//"ரஜினி, சப்தமா, சகாப்தமா ?" என்ற கேள்விக்கு சந்திரமுகி சரியான விடையளித்து விட்டதாகவேத் தோன்றுகிறது // - ரஜினி நடிப்பை பொறுத்தவரை சகாப்தமாக சில பேருக்கு தோணலாம் (எனக்கு இல்லை). சப்தம் ?? மூக்கை சொறிந்தால் இப்படி யோசிக்கிறார், முடியை மழித்தால் அப்படி முடிவெடுத்துவிட்டார் என்று பத்திரிக்கைகள் கொடுத்த ஹைப்பை தவிர ரஜினியின் உண்மையான வாய்ஸ் நிலை - வெறும் கத்துதாங்க வருது .... முகமூடி

மாயவரத்தான் said...

பாலா.. உன்னத கலைஙன் என்று ஒருவரை சொல்லுவதிலிருந்தே அவருடைய உள்நோக்கம் புரிந்து போய்விடுவதால் 'வயிற்றேரிச்சல்' என்பதைத் தவிர வேறு கோணத்தில் இதை எடுத்துக் கொள்ள வேண்டாம். 'கள் ஊள்ளி'..!! சூரியனைப் பார்த்து நாய் குரைக்குதுன்னு விட்டு தாள்ளுங்க! இதுக்கு பேர் சொல்லாம வேற கோழைங்க சப்பைக்கட்டு வேற! ரஜினியை பாராட்டினால் பொறுக்கிகளுக்கு தாயை கூட்டிக் கொடுக்கும் தமிழர்களாம்..! தமிழர்களைப் பாற்றி தரக்குறைவாக பேச உனக்கு தகுதியில்லை என்று காறித் துப்பிவிட்டு போகவும்!

said...

கருத்து சொல்றதுன்னா டீஸண்ட்டா கருத்து சொல்லணும். உங்க வீட்டு கக்கூசிலே எப்படி வேணும்னாலும் மலம் கழியுங்கள். வெளியில் வந்தால் டீஸண்ட்டா தான் நடந்துக்கணும்! அது கூட புரியாட்டா மனுசனா வாழ்ந்து என்னா ப்ரயோசனம்?!

enRenRum-anbudan.BALA said...

Srirangan,
//பொதுமேடைக்கு வருகிறீர்களா அங்கே பற்பல கருத்துகளை எதிர்கொள்ளவேண்டும்
//
கருத்துகளை எதிர்கொள்ளலாம், உங்கள் அசிங்கத்தை / ஆபாசத்தை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது ! அதற்கு தக்க பதிலடி கிடைக்கும்.


ஐயா அனாமதேயரே,
//உங்கள் பொறுப்பற்ற பதிலில் தெரிகிறது உங்களின் 'என்றென்றும் அன்பு' -- முதலில் அந்தப்பெயரை மாற்றுங்கள். அதோடு, 'உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்' -- என்பதோடு '(என் கருத்துக்கு ஒத்துப்போனால் மட்டும்)' என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
//

திரு.ஸ்ரீரங்கன் மொத்த தமிழர்களையும் "பொறுக்கிகளுக்கு தாயைக்கூட்டிக் கொடுக்கும் பிள்ளைகள்" என்று கூறியதாலேயே, சற்று காட்டமாக பதிலுரைத்தேன். அந்த தவறை, பொறுப்பற்ற வார்த்தைப் பிரயோகத்தை, துளியும் கண்டிக்காமல், அதற்கு சப்பை கட்டும் நீங்கள் 'தமிழரின் மானத்தைப்' பற்றி பேசுவது தான் விந்தையிலும் விந்தை ! என்னய்யா கூத்து இது ?

என் கருத்துக்கு ஒத்துப் போகாவிட்டாலும், தரமற்ற விதத்தில் பின்னூட்டமிடாதீர்கள் என்பது தான் நான் கேட்பது ! Sometimes, you will reap only what you sow.

'என்றென்றும் அன்பு' என்பதை என்னை அடையாளம் காட்டும் அடைமொழியாக மட்டும் 'உங்களைப் போன்றவர்கள்' எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் கூறி அதை மாற்ற வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. நீரும் ஒரு 'பெயரோடு' வந்தீரென்றால், விவாதம் பண்ண வசதியாக இருக்கும்!

அடுத்த அனாமதேயரே,
//ஸ்ரீரங்கன் சொல்லிட்டாருன மட்டும் டோண்டு அண்ணாச்சியும், நீங்களும் குதிக்கிறிங்களே இப்படி ஒரு பதிவை போட வெட்கமா இல்லை? எத்தனை நாளைக்குதான் சினிமாகாரன் பின்னாலயே அலையுவ, இப்படி பதிவு எழுதினா அப்படிதான் பதில் வரும்.
//
ஒரு செய்தியை வெளியிட எதற்கய்யா வெட்கப்படவேண்டும் ? "இப்படி பதிவு எழுதினா அப்படிதான் பதில் வரும்." என்று அனாமதேயமாக வந்து உளறும் நீர் தான் அதிகமாக வெட்கப்பட வேண்டும்.

//ரஜினிக்கு சம்பளம் எவ்வளவு என்பதில் சாதாரண மக்கள் பெருமைப்படவோ, வருத்தப்படவோ எதுவும் இல்லை என்பதே நிதர்சனம். அதில் தயாரிப்பாளர்கள் வருத்தப்பட ஏதாவது இருக்கலாம். அவர்களும்கூட ஓடுகின்ற குதிரைமேல் பணம் கட்டுகிறார்கள், அவ்வளவே. இதில் ஸ்ரீரங்கன் அவர்கள் இந்தளவுக்கு ஆத்திரம் கொள்ள ஏதுமில்லை என்றே நினைக்கிறேன்.
//
முத்து, நிதானமான பின்னூட்டத்திற்கு என் நன்றி ! என் பதிவு ஒரு செய்தி சார்ந்தது. அவ்வளவே ! சில ஆட்களுக்கு ஏன் இவ்வளவு வெறி ஏற்படுகிறது என்று தெரியவில்லை.

மற்றும், பின்னூட்டமிட்ட டோண்டு, தாஸ¤, முகமூடி, மாயவரத்தான் ஆகியோருக்கு என் நன்றி !

maayavaraththaan,
You have removed my blog's link from your blog :-((

கடைசியாக, ஓர் அனாமதேய நண்பர் கூறியபடி

//கருத்து சொல்றதுன்னா டீஸண்ட்டா கருத்து சொல்லணும். உங்க வீட்டு கக்கூசிலே எப்படி வேணும்னாலும் மலம் கழியுங்கள். வெளியில் வந்தால் டீஸண்ட்டா தான் நடந்துக்கணும்! அது கூட புரியாட்டா மனுசனா வாழ்ந்து என்னா ப்ரயோசனம்?!
//
நன்றி. நல்லதொரு பாயிண்டை எங்கள் அனைவருக்கும் சுட்டிக் காட்டியதற்கு !

மாயவரத்தான் said...

//கடைசியாக, ஓர் அனாமதேய நண்பர் கூறியபடி,.."கருத்து சொல்றதுன்னா டீஸண்ட்டா கருத்து சொல்லணும். உங்க வீட்டு கக்கூசிலே எப்படி வேணும்னாலும் .... ப்ரயோசனம்?!"
//


பாலா.. அந்த கருத்தும் என்னோடது தான். பேர் விடுபட்டு விட்டது.

அப்புறம் என்னோட வலைப்பூவில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கூடிய விரைவில் உங்க லிங்க் திரும்ப வரும். சற்றே பொருத்தருள்க!!

ஜோ/Joe said...

பாலா,
ஒரு சினிமா நடிகனை ரசிகனாக இருங்கள் ..தப்பில்லை..உன்னை மாதிரி படிச்சவனே 'தலைவர்'-ன்னு கூப்பிட வெட்கமா இல்லை ? எந்த விதத்துல அவர் 'தலைவர்'..? எல்லாத்துக்கும் ஜால்ரா அடிக்கும் மாயவரத்தான் வேற..

மாயவரத்தான் said...

தான் மட்டும் தான் அதி புத்திசாலின்ற நெனப்புல அடுத்தவங்களை நீ,வா, உன்னை அப்படீன்னு எல்லம் ஒருமையில பேசுரவ(னை)ங்களை விட அடுத்தவங்களை மதிக்கத் தெரிஞ்ச ரஜினியை தலைவர்ன்னு கூப்பிடறதிலே தப்பே இல்லை! அது ஏம்ப்பா தலைவரைப் பத்தி பேசினா மட்டும் உங்க வயித்திலே அல்சர் உருவாகுது?! என்னவோ சூட்சுமம் இருக்கு!! உனக்கு விருப்பம் இல்லைன்னா தலைவர்ன்னு கூப்பிட வேண்டாம். முடிஞா என்ன என்ன தகுதிகள் இருந்தா தலைவர்ன்னு கூப்பிடுவீங்கன்னு சொல்லுன்க்க ஜோ சார்..! உங்க தலைவர்க்கான தகுதி, தராதரத்தைப் பார்ப்போம்! இதிலே என்ன படிச்சவங்க, படிக்காதவங்கன்னு பாகுபாடு! அட.. ஒருத்தரை தலைவர்ன்னு கூப்பிடரதைக் கூட சகிச்சுக்க உங்க 'படிப்பு' சொல்லிக் கொடுக்கலைங்கிறதை நெனச்சா தான் வேதனையா இருக்கு!

மாயவரத்தான் said...
This comment has been removed by a blog administrator.
மாயவரத்தான் said...

என்னன்னு தெரியலை.. என்னோட system-ல இன்னைக்கு திடீர்ன்னு தமிழ் எழுத்துக்கள் ஒழுங்கா தெரியலை.. ஒரு குத்து மதிப்பா தான் மேலே உள்ளதை படிச்சு அப்புரமா அதுக்கு பின்னோட்டம் கொடுத்திருக்கிறேன். நான் டைப் பண்ணியதில் தவறு எதுவும் இருந்தால் தமிழ்க்குடிதாங்கிகள் மன்னித்தருள்க!

said...

ஸ்ரீரங்கன்,

//ரஜனி என்ற கூத்தாடியைப் பற்றி,சம்பளத்தைப்பற்றி எழுதும்படி யாருகோரினார்கள்?//

பாலா தனது வலைப்பதிவில் எழுத யாராவது கோரவேண்டும் என்ற அவசியம் இல்லை. அது அவர் இஷ்டம்

//பொதுமேடைக்கு வருகிறீர்களா அங்கே பற்பல கருத்துகளை எதிர்கொள்ளவேண்டும்//

மன்னிக்க, பாலாவின் வலைப்பதிவு பொதுமேடையல்ல. அங்கு அவர் தன் கருத்துக்களைச் சொல்ல(உங்கள் பின்னூட்டங்களை அழிக்கவும்) முழு உரிமை உண்டு. அவரது பெருந்தன்மை, எதிர் கருத்துக்கள் அசிங்கமான வார்த்தைகளை கொண்டிருந்தாலும் விட்டு வைத்திருக்கிறார்.

அனானிமஸ்,
//இப்படி ஒரு பதிவை போட வெட்கமா இல்லை?//

அதிருக்கட்டும், மொதல்ல உங்க பேரைச் சொல்லிக்க ஏன் இப்படி வெட்கப்படுறீங்க.அப்படி ஒரு சொல்ல முடியாத பெயரா ? :-P

ஜோ,

// ஒரு சினிமா நடிகனை ரசிகனாக இருங்கள் ..தப்பில்லை..உன்னை மாதிரி படிச்சவனே 'தலைவர்'-ன்னு கூப்பிட வெட்கமா இல்லை ? எந்த விதத்துல அவர் 'தலைவர்'..? எல்லாத்துக்கும் ஜால்ரா அடிக்கும் மாயவரத்தான் வேற..//

அவர் உங்களுக்கோ மற்றவர்களுக்கோ தலைவர் எனச் சொல்லவில்லையே, பாலாவைப் பொருத்தவரை ரஜினியைத் தலைவர் என்கிறார். கருத்துடன்பாடு இல்லையெனில் எதையும் ஏற்றுக்கொள்ளச்சொல்லி உங்கள் மீது திணிக்கவில்லையே?

ஜோ/Joe said...

மாயவரத்தான்,
இதுவரை பாலா பற்றி நல்ல மதிப்பு வைத்திருந்தேன் .அவர் ரஜினி ரசிகராக இருப்பது பற்றி இங்கு பேச்சு இல்லை..ஒரு கலைஞனை அவன் கலைக்காக பாராட்டுவதோடு நில்லாமல் அவனை தலைவனாக(அவன் சமூக தலைவன் ஆவதற்கு முன்னால்) கொண்டாடுவது பகுத்தறிவற்ற மடையர்கள் செய்வது என்பது என் எண்ணம் ..அதை பாலா மாதிரி படித்தவர்கள் செய்வதாலேயே வந்த கோபம் ..சும்மா இருந்த அவர் வீட்டுல போய் தட்டி சொல்லவில்லை ..இங்கே பொது இடத்தில் எனக்கு கேட்கிற மாதிரி சொன்னதால் சொல்கிறேன் .அதுல உனகென்னையா பொத்துகிட்டு வருது? ..நான் தலைவனா யாரையும் ஏத்துகல்ல .ஏத்திகிட்ட அப்புறம் எதுக்காக ஏத்துகிட்டேன்னு காரணம் சொல்லுறேன்.

Raja said...

ரஜினியை கன்னடர் என்று எத்தனை தடவை சொன்னாலும் அது எடுபடாது.
//தமிழர்கள்,தமது வளத்தை எவனுக்கோ தாரவார்த்துக் கொடுக்கிறார்கள்!பொறுக்கிகளுக்கு தாயைக்கூட்டிக் கொடுக்கும் பிள்ளைகள்

ரஜினியை திட்டுவதர்காக ரஙகன் வேண்டுமானால் அவர் தாயை கூட்டிகொடுத்திருக்காலாம்.இதற்காகா ரங்கானோ அல்லது யராவது புனப்ட்டால் நான் பொறுப்பல்ல.

தமிழர்கள் என்று கூறியதால் என்னையும் கேவலமாகாக் திட்டியதால் நான் திருப்பி திட்ட வேன்டிய சூல்நிலை.

ரஜினியை திட்ட திட்ட ரசிகர்களிடம் அவர் மேது உள்ள அன்பு கூடத்தான் செய்யும்.
இப்பொது உள்ள தலைவர்களை விட ரஜினி நல்லவர் என்பதால் தான் ரஜினியை மட்டும் தலைவர் என்கிறோம்

said...

இது ராஜா ராமதாஸூக்காக...

அதுக்கென்ன இப்போ?.

தலைவர் என்கிற சூப்பர் ஸ்டார் படம் 25 நாள் ஓடுனதுனால இந்தியால இருக்கிற எல்லா ஏழைங்களுக்கும் 1 வேளை சோறு கிடைச்சுதா?. இல்லை வேலையில்லா திண்டாட்டம் தான் ஒழிஞ்சி போச்சா?. இல்ல மெட்ராஸ்ல டிராப்பிக்கே இல்லாம போச்சா?. இல்ல படம் பார்த்தவங்க எல்லாம் கவலைகளை மறந்து சந்தோசமாயிட்டாங்களா? தீவட்டி தூக்காம போய் உருப்படியான வேலைய பாருங்கப்பா.

enRenRum-anbudan.BALA said...

ஜோ,
கருத்துக்களுக்கு நன்றி!

//ஒரு கலைஞனை அவன் கலைக்காக பாராட்டுவதோடு நில்லாமல் அவனை தலைவனாக(அவன் சமூக தலைவன் ஆவதற்கு முன்னால்) கொண்டாடுவது பகுத்தறிவற்ற மடையர்கள் செய்வது என்பது என் எண்ணம்
//
நான் ரஜினி ரசிகன் தான். நடிப்பும், ஸ்டைலும் கலந்த அவரது படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், அவற்றை பார்க்கையில் மிக்க மகிழ்ச்சி உண்டாகிறது.
ஆனால், இந்தப் பதிவில், 'தலைவர்' என்பது ஒரு குறியீட்டுக்காக சொன்னது மட்டுமே. அதைப் பிடித்துக் கொண்டு விதண்டவாதமாகத் தொங்கினால், உங்களோடு விவாதம் செய்ய ஒன்றுமில்லை. மற்றபடி, நீங்கள் குறிப்பிடும் (தமிழுக்காக பாடுபடுவது போல் நடித்து தடாலடி செய்யும்!) சமூகத் தலைவர்களை விட ரஜினி எவ்வளவோ மேல் என்பதில் சந்தேகமில்லை. சமூகத் தலைவன் (குறைந்தபட்சம்!) என்ன குணங்களோடு இருக்க வேண்டும், என்ன செய்திருக்க வேண்டும் என்று விளக்கினால் பரவாயில்லை!

//உன்னை மாதிரி படிச்சவனே 'தலைவர்'-ன்னு கூப்பிட வெட்கமா இல்லை ?
//
இம்மாதிரி என்னை ஒருமையில் அழைத்து திட்டுவதற்கு (!) நீங்களல்லாவா வெட்கப்பட வேண்டும் ?

//எந்த விதத்துல அவர் 'தலைவர்'..?//
பல இளைஞர்கள் அவர் பின்னால் நிற்பதால், ரஜினியை தலைவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். உண்மையை கூறப்போனால், தலைவர் என்று அழைத்தக்க குணங்கள் பொருந்தியவர் இங்கு யாருமே இல்லை!

//இதுவரை பாலா பற்றி நல்ல மதிப்பு வைத்திருந்தேன் .//
//பாலா மாதிரி படித்தவர்கள் //
மேற்கூறிய கருத்துக்களுக்கு மிக்க நன்றி! நான் கூட உங்கள் மேல் மதிப்பு வைத்திருந்தேன், ஜோ !

ஜோ/Joe said...

பாலா,
உங்களை ஒருமையில் அழைத்தது தவறு தான் .மன்னிக்கவும்.
சினிமா நடிப்பது நடிகனின் தொழில்.அவனுக்கும் அவனோடு நேரடி தொடர்பில்லாத நமக்கும் உள்ள தொடர்பு விற்பனையாளர் - நுகர்வோருக்குள்ள தொடர்போடு நிற்க வேண்டும் .அதை விடுத்து அவர்களை தெய்வங்களாக்கி தமிழ்நாடு பட்டது போதாதா? தெளிவில்லாத பாமர மக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய நாமே இப்படி இருந்தால் எப்போ உருப்படுறது என்ற கோபத்தில் சொன்னேன் .இருப்பினும் ஒருமையில் குறிப்பிட்டது தவறு தான்.நீங்களும் குறியீடாகத்தான் குறிப்பிட்டதாக கூறுவதால் வெள்ளைக் கொடியை பிடிக்கிறேன்..நன்றி!

said...

mr.bala
can you earn this amount rs 15 crores in your life time. and
does his work really worth that
money. and how does matter to you whether he earns rs 10 crores or 15 crores.so what is there for you in this.on the other hand theater owners collected rs 100 for a ticket that should cost only rs 20 or rs 30.
who loses and who gains. dont be
a fanatic supporter or worshipper
of rajnikant. spend your money,time and energy for your family not for rajnikant.

ஜெ. ராம்கி said...

ம். இவ்ளோ நடந்துருக்கா? 'உங்க சண்டையில என் குடும்பத்தையே நடுத்தெருவுல இழுத்து வுட்டுட்டீங்களேப்பா'ன்னு வடிவேலு ஸ்டைலில் சொல்ல தோணுது!

enRenRum-anbudan.BALA said...

ஜோ,
புரிந்து கொண்டமைக்கு நன்றி.

அன்பில் ராம்கி,
//'உங்க சண்டையில என் குடும்பத்தையே நடுத்தெருவுல இழுத்து வுட்டுட்டீங்களேப்பா'//
ஒண்ணும் புரியலயேப்பா ! இங்க நடந்த சண்டையில், கொஞ்சம் வெண்குழல் விளக்காகி விட்டேன்
என்று நினைக்கிறேன் ;-)


Mr. Anonymous,
//can you earn this amount rs 15 crores in your life time. and does his work really worth that
money.
//
He definitely does some work and makes money. This is much better than these corrupt politicians
(like Lalu, no need to quote anyone from Tamilnadu where most of them are utterly corrupt !!) who
swindle public money. For example, Lalu and his cohorts siphoned off nearly 1500 crores in the animal
husbandry scam.

//dont bea fanatic supporter or worshipper of rajnikant. spend your money,time and energy for your
family not for rajnikant.
//
I am not a fanatic, as you think ! And, thanks for your kind advice !!!

said...

//இப்பொது உள்ள தலைவர்களை விட ரஜினி நல்லவர் என்பதால் தான் ரஜினியை மட்டும் தலைவர் //
//பல இளைஞர்கள் அவர் பின்னால் நிற்பதால், ரஜினியை தலைவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். உண்மையை கூறப்போனால், தலைவர் என்று அழைத்தக்க குணங்கள் பொருந்தியவர் இங்கு யாருமே இல்லை! //

வேண்டாம் அப்பு அப்புறம் பலான பலான மேட்டரெல்லாம் இளுத்துடுவோம், அப்புறங்காட்டி அழுவ கூடாது சரியா?

enRenRum-anbudan.BALA said...

கோபி,
சரியான விளக்கங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி. தங்களின் சரியான புரிதலுக்கும் தான். Thanks again.

ராஜா ராம்தாஸ், புலிக்குட்டி
கருத்துக்களுக்கு நன்றி.

said...

mr.bala
i dont what is the relevance of lalu or politicians here.did not rajni extend support to them.did he not praise them at one time or other.did he ever launch a movement against corruption .except that farce called one day fast what was his involvement
in public affairs.he is least bothered about these things.even if you fans ask he will not antagnise politcians.he may not be among them but he is not against them.because he knows that for him money matters most.and protecting his wealth is very important to him
everything else is secondary.

said...

//வேண்டாம் அப்பு அப்புறம் பலான பலான மேட்டரெல்லாம் இளுத்துடுவோம், அப்புறங்காட்டி அழுவ
கூடாது சரியா?
//
யாரும் அழுவ மாட்டாங்க. பலான பலான மேட்டரை சொல்லு நைனா பிளீஸ் ;-)

said...

/did he ever launch a movement against corruption //

இல்லப்பு அவருக்கு படம் ஓடாம பணம் இழப்பு வந்தாதானப்பு பேசுவாரு,அதுவரைக்கும் கப் சிப் கபார்தார்தானுங்கோ, ரஜினி நல்லவரு அப்பு அவருமேல தப்பு இல்ல, இங்கன அவருக்கு ரசிகன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க பாரப்பு அவர் பணத்துக்கு அவர் கொரலு குடுத்தா கூட என்னமோ தமிழினத்துக்கே கொரலுகுடுக்குறமாறி.

//except that farce called one day fast what was his involvement
in public affairs//

அய்யோ அப்பு உங்களுக்கு மேட்டரே தெரியாதா, இந்த உண்ணாவிரதம் கூட தமிழர்கள்,தமிழ்நடிகர்கள் கூடி நடத்திய
நெய்வேலி போராட்டத்தை திசைதிருப்ப வேண்டுமென்றும் அந்த போராட்டத்தை செயலிழக்க வைக்கவே நடத்தினார், தமிழர்கள் மேல இருக்கிற பாசத்துனால இல்லப்பு.

இதுக்கு இந்த சன் டிவி, திமுக னு அப்போ சப்போர்ட், கேவல ஜென்மங்கள்

//and protecting his wealth is very important to him
everything else is secondary.
//
சரியா சொன்னீங்கப்பு, ஆனா கேக்கமாட்டாங்களே

enRenRum-anbudan.BALA said...

Mr. Anonymous,
Pl. try to understand my point of view. You asked me if geeting 15 crore is really worth the effort Rajini puts into his acting for which I replied that it is much much better than swindling crores and crores of tax payer's money by corrupt politicians and bureaucrats.

Everyone needs to worry more about this burning issue than worry about Rajini's wealth and other things concerning him.

Thanks !

said...

//யாரும் அழுவ மாட்டாங்க. பலான பலான மேட்டரை சொல்லு நைனா பிளீஸ் ;-) //

நீங்க யாரு சைடுங்கப்பு, அப்பாலிக்கா சேம் சைடு கோல் போட்டுடாதிங்க,

தமிழ்மண்ணு,தமிழன்,தம்,தண்ணி அடிக்கிறது அது இதுனு ரஜினியை எதுத்து பேச இங்க நிறைய ஆளு இருக்காங்கப்பு ஆனா அந்த ரஜினி (ஆ)சாமியாரோட பலான மேட்டரை பேச எல்லாம் ஓசிக்கிறாங்க, அதான் நாம எரங்கிட்டோம், யாராவது இது பாலாஊட்டு கக்--னு சொன்னா நாம தனியா ப்ளாக்ல படம் ஓட்டிறவேண்டொயதுதானுங்கப்பு.

said...

/அனானிமஸ்,
//இப்படி ஒரு பதிவை போட வெட்கமா இல்லை?//

அதிருக்கட்டும், மொதல்ல உங்க பேரைச் சொல்லிக்க ஏன் இப்படி வெட்கப்படுறீங்க.அப்படி ஒரு சொல்ல முடியாத பெயரா ? :-P//

அடங்கொப்புரானே இப்டி ஒரு பதிவு போட வெட்கபடலயாம், ஆனா எங்கிட்ட உன் பேரு என்ன பேரு என்னனு கேட்கிறாங்க, என் பேரா முக்கியம், கேட்கிற கேள்விக்கு பதில்சொல்லுங்கப்பு, அப்பாலிக்கா இந்த பதிவுக்கெல்லாம் இவ்ளோதான் மரியாதை, இதுக்கெல்லாம் என் பேர போட்டா கேவலமப்பு

said...

//யாராவது இது பாலாஊட்டு கக்--னு சொன்னா நாம தனியா ப்ளாக்ல படம் ஓட்டிறவேண்டொயதுதானுங்கப்பு.//
/

தில்லு இருந்தா போடுரா பாக்கலாம். உன் பேரை சொல்லவே பயந்து டவுசரிலே ஒண்ணுக்கு ஊத்துற பய நீ, அடச்சே பெரிய இவன்னு நெனப்பு

said...

//தில்லு இருந்தா போடுரா பாக்கலாம். உன் பேரை சொல்லவே பயந்து டவுசரிலே ஒண்ணுக்கு ஊத்துற பய நீ, அடச்சே பெரிய இவன்னு நெனப்பு

By Anonymous, at 9:19 PM
//

அடச்சே என்னிய தில்லிருக்கானு கேட்டுப்புட்டு உங்க பேர ஏனுங்கப்பு சொல்லலை, ஏன் நீங்களும் ஒண்ணுக்கு ஊத்தறப்பயலா

enRenRum-anbudan.BALA said...

//தில்லு இருந்தா போடுரா பாக்கலாம். உன் பேரை சொல்லவே பயந்து டவுசரிலே ஒண்ணுக்கு ஊத்துற பய
நீ, அடச்சே பெரிய இவன்னு நெனப்பு
//
//
அடச்சே என்னிய தில்லிருக்கானு கேட்டுப்புட்டு உங்க பேர ஏனுங்கப்பு சொல்லலை, ஏன் நீங்களும்
ஒண்ணுக்கு ஊத்தறப்பயலா
//
அப்புக்களா,
அடடா, என்னப்பா இது பேஜாராகீது ? இரண்டு பேரும் மாறி மாறி "ஒண்ணுக்கு ஊத்துற
பய"
ன்னு சொல்லிக்கினுகிறீங்களே தவிர, இரண்டு பேரும் அனாமதேயமாவே ரவுசு உடறீங்களே ?
உங்க பேர சொல்லுங்கப்பா ! டென்ஷன் பண்ணாதீங்கப்பா :))

said...

//அப்பாலிக்கா இந்த பதிவுக்கெல்லாம் இவ்ளோதான் மரியாதை, இதுக்கெல்லாம் என் பேர போட்டா
கேவலமப்பு
//
நான் பொட்டப்பய ... போக்கத்த பயன்னு சொல்லிட்டு போவியா, அத்த வுட்டுபுட்டு என்னவோ பெரிய
பில்டப் கொடுக்க வந்துட்ட .. சொம்மா போவியா !

குமரேஸ் said...

பாலா,

அது சரி, இப்பவாவது கும்பகோணம் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்தார்? என்பதை சொல்லுங்களேன்.

(அறிவித்தது எவ்வளவு? கொடுத்தது எவ்வளவு? என்ன திகதியில் கொடுத்தது?)

-L-L-D-a-s-u said...

//அய்யோ அப்பு உங்களுக்கு மேட்டரே தெரியாதா, இந்த உண்ணாவிரதம் கூட தமிழர்கள்,தமிழ்நடிகர்கள் கூடி நடத்திய
நெய்வேலி போராட்டத்தை திசைதிருப்ப வேண்டுமென்றும் அந்த போராட்டத்தை செயலிழக்க வைக்கவே நடத்தினார், தமிழர்கள் மேல இருக்கிற பாசத்துனால இல்லப்பு.//

இத பாருங்க..
http://lldasu.blogspot.com/2005/02/blog-post_12.html
(சந்தடி சாக்குல விளம்பரம்....)

//அது சரி, இப்பவாவது கும்பகோணம் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்தார்? என்பதை சொல்லுங்களேன்//

பாதிக்கப்பட்டவகளெல்லாம் நடிகர்கள் மேல் பரிதாபப்பட்டு பணம் அனுப்பப்போறாங்களாம் ..

மாயவரத்தான் said...

பாலா சார்.. டோண்டு சார், இட்லி வடை சார் (எத்தனை சார்?!) வரிசையிலே உங்களதையும் சேத்திடலாமா? நீங்க என்ன தருவீங்க? டோண்டு சார் குங்குமச்சிமிழ், இட்லிவடை சார் விபுதி சிமிழ் (?!) தர்றதா ஒத்துகிட்டிருக்காங்க. நீங்க என்ன சொல்றீங்க?!

said...

//இங்க வந்தா இங்க பின்னூட்டத்தில ஒரு பலான படமே ஓடிட்டு இருக்கு//

எங்க யாரும் படம் ஓட்டமாட்டேங்கிறார்கள், நானும் பலமுறை பதிவுக்கு வந்து வந்து பார்த்து போய்கொண்டிருக்கின்றேன். சீக்கிரம் படம் ஓட்டுங்க.

- பலான படம் பார்க்க விரும்பும் ரசிகன்

said...

//எங்க யாரும் படம் ஓட்டமாட்டேங்கிறார்கள், நானும் பலமுறை பதிவுக்கு வந்து வந்து பார்த்து போய்கொண்டிருக்கின்றேன். சீக்கிரம் படம் ஓட்டுங்க.//

அட, இருப்பா. ரஜினி சார் பத்தின பதிவு இது. இதோ வரும், அதோ வரும்னு கடைசி வரைக்கும் வராது பாரு

said...

À¾¢¨ÅÅ¢¼ ¸¦ÁñðŠ «Õ¨Á. ºÃ¢, «ó¾ âɢ Å¢„Âò¨¾¾¡ý §À¡ÎÅ£÷¸Ç¡ Á¡ðË÷¸Ç¡? ¸Å¨ÄÔ¼ý, ¸¢Í¸¢Í¨Å Å¢ÕõÒõ ´Õ ¬òÁ¡.

enRenRum-anbudan.BALA said...

மாயவரத்தான் சாரே,
//பாலா சார்.. டடீண்டு சார், இட்லி வடை சார் (எத்தனை சார்?!) வரிசையிலே உங்களதையும் சேத்திடலாமா? நீங்க என்ன தருவீங்க? டடீண்டு சார் குங்குமச்சிமிழ்,
இட்லிவடை சார் விபுதி சிமிழ் (?!) தர்றதா ஒத்துகிட்டிருக்காங்க. நீங்க என்ன சொல்றீங்க?!
//
ஏதோ என்னாலமுடிஞ்சது 'சந்திரமுகி' படத்துக்கு பால்கனி டிக்கெட் ! அவ்ளோ தான் முடியும், என் ரஜினி ரசிகர் மன்ற நண்பர் மூலம் !!

எதுக்கு இப்படி சொல்கிறேன் என்றால், எழுதிய பதிவுக்கு சம்மந்தமா பரிசு (அல்லது லஞ்சம்!) தரணுமில்லையா
:)))))))))


இந்த என் பின்னூட்டம் ஐம்பதாவது (50th) என்றும், இதை நூறுக்கு (குறைந்த பட்சம்!) எடுத்துச் செல்ல அன்புள்ளங்களின் (குறிப்பாக, மாயவரத்தான், மித்ரா, குழலி, முகமூடி
மற்றும் அல்வாசிட்டி !!!) ஆதரவை வேண்டும்

என்றென்றும் அன்புடன்
பாலா

ஜெ. ராம்கி said...

பாலா, பின்னூட்டத்தில் செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள். அப்படியே...ரஜினிக்கும் நன்றியை தட்டி விட்டுங்க!

ரஜினி பற்றி நம்மவர்களுக்கு நிறைய விஷயம் தெரிந்திருக்கிறது. முகமூடியை கழட்டிவிட்டு களத்தில் இறங்கினால் நானும் எனக்கு தெரிந்ததை சொல்லி வைக்கமுடியும். ரஜினியோ, ரசிகர்களோ ரவுடிகள் அல்ல. விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, வரவேற்கிறோம்! முகமூடிகளை களைந்து விட்டு முன்னுக்கு வாருங்கள் நண்பர்களே!

said...

/சரி இது ரஜினிக்கு மட்டும் பொறுந்துமா இல்லை, சிம்ரன், ஜோதிகா, அர்ஜுன்.... இப்படி சொல்லிட்டு போனா லிஸ்ட் முடியாது. சரி இந்தி சினிமாவில் புகழின் உச்சியை தொட்ட (சம்பாதித்த) வைஜெயந்திமாலா, ஹேமமாலினி, ஸ்ரீதேவி இவங்கள என்னனு சொல்லுரது?//

இது ரஜினிக்குமட்டும்தானுங்கப்பு,அர்ஜீன்,ஜோதிகா,சிம்ரன்லாம் தான் உண்டு தன் பொழப்புண்டுனு கீறாங்கப்பு, யாரும் தமிழக அரசியலில்குழப்புவதோ, தமிழனை மதிமயக்கி மொட்டையடிப்பதோ இல்லை. சில தமிழ் ரசிகர்களுகாக வாழ்றன்னு கதைவுட்டுக்குனு கர்நாடகாவுல சொத்து சேக்கலை. அர்ஜீன் பாருங்கப்பு நாட்டுப்ப்ற்று தேசியகீதம் அப்டினுக்கினே பலான பலான SMS அனுப்பிக்கினு பொளப்ப பாக்குறாரு, யாரானும் கேக்குறாங்களா? பொளப்ப பாக்க வந்த இடத்துல பொளப்ப பாக்குறாரு அப்பு, நம்ம ஊரு சினிமாகாரங்களுக்கு எப்பனாங்காட்டியும் தான் தமிழன் மேல பேருக்காவது அக்கறை வரும், சரி எல்லாம் கூட்டமா போயி நெய்வேலில சவுண்டு போடலாம்னு போன ரஜினியப்பு இன்னா பன்னாரப்பு, எப்டியாவது போராட்டத்தை கைமா பண்ணி கவுக்க ப்ளான் போட்டு போட்டாரய்ய உண்ணாவிரதம் (காலங்காத்தால துண்ணுட்டு அப்புறம் நைட்டு போயி துண்றதுக்கு பேரு உண்ணாவிரதம்), இதுக்கு சன் டிவி, தமிழர் தலவர்(?!) கலைஞர்லாம் ஆதரவு(இவருக்கு தமிழாவது ம--ராவது, எப்பவுமே CM சீட்லய குந்திக்கனும்) இதுமாறிலாம் முட்ட கண்ணு ஜோதிகாவும் இடையழகி சிம்ரனும் பண்ணாங்களாப்பு?

/சரி அண்ணாச்சி சினிமாவ விடுங்க. நம்மள்ல நெறய பேரு வெளிநாட்டுல வேல பாக்குறோம். அப்ப சிங்கப்பூரில் வேல பாக்குற நம் இந்தியர்கள பத்தி சிங்கப்பூர் குடிமக்கள் எல்லாம் திரு ஸ்ரீஇரங்கன் அவர்கள் போல் (எதோ ஒரு பாசையில்)திட்டினால்? நாமும் அங்கு சென்று அங்குள்ள ஒருவரின் வேலை வாய்ப்பைதானே பறிக்கிறோம்?
//

இன்னாப்பு சிங்கபூர்ல கீரயா நீ?
அங்கன இன்னாபன்னிக்குனு கீற, வந்தமா பொளப்ப பாத்தோமானு தான கீற, இல்லாங்காட்டி என் ஒருதுளி வியர்வைக்கு ஒரு வெள்ளி கொடுத்தது சிங்கப்பூர் அன்னையோ னு எல்லா சிங்கப்பூரானுங்களுக்கும் அல்வாசிட்டிலருந்து இறக்குமதி பண்ணி அல்வாவா குடுக்கற? இப்படிலாம் அல்வா தமிழ்நாட்டுல மட்டும்தானப்பு குடுக்கமுடியும், கர்நாடகால கூட குடுக்க முடியாது,

//ரஜினியோ, ரசிகர்களோ ரவுடிகள் அல்ல. //

ரஜினிராம்கியன்னா இன்னா சோக்கா சொன்ன, நீலாம் இன்னா ரசிகரு, உங்க தலீவர் படம் மொத ஆட்டத்துல பாத்ததில்லையா சேர் ஒடக்கிறதுயின்னா,திரைய கீக்கறது இன்னா? டிக்கெட்டு கெடக்கலனு counter(தமில்ல கவுன்டர்னு போட்டா ஜாதி பிரச்சினைய கெளப்பிடுவானுங்கப்பு) ஒடச்சதுயின்னா, தில்லா சொக்காய தூக்கிகினு,டவுசர் தெரியிறமாதி வேட்டிய கட்டிகினு திரிஞ்ச பாட்டாளி பயகளையே இரண்டு மூணு இடத்துல போட்ட ஆளுகளாச்சே உங்க கிட்ட மூஞ்ச காமிச்சானுமா? நான் இந்த ஆட்டத்துக்கு வரலப்பு

சுபமூகா said...

அடுத்த பின்னூட்டத்தைப் பார்க்கவும்...

சுபமூகா said...

அடுத்த பின்னூட்டத்தைப் பார்க்கவும்...

சுபமூகா said...

அடுத்த பின்னூட்டத்தைப் பார்க்கவும்...

சுபமூகா said...

அடுத்த பின்னூட்டத்தைப் பார்க்கவும்...

சுபமூகா said...

பின்னூட்டம் 100ஐ அடைய ஏதோ நம்மால் முடிஞ்சது!! :-))

enRenRum-anbudan.BALA said...

அல்வாசிட்டி சம்மி,
நன்றி !!! நன்றி !!! நன்றி !!! நன்றி !!! நன்றி !!!

உங்கள் 'ஜெயலச்சுமி' குறித்த கருத்தும் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றே, என்பது என் எண்ணம். இந்த மாதிரி
எவ்வளவோ அவலம் இருக்கு. அதை விட்டுபுட்டு, எதுக்கெடுத்தாலும் ரஜினி மேல பாய வேண்டியது.

பாயறதெல்லாம் சொம்மா சுய விளம்பரத்துக்குத் தான். வேற ஒரு எழவும் கிடையாது.

//மன்னிக்கனும் பாலா போன பின்னூட்டத்துல வார்த்தை பிரயோயகம் கொஞ்சம் அதிகமாயிருச்சு.
//
பரவாயில்ல, அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன், உங்களுக்காக :)

ரஜினி ராம்கி,
இப்ப தான் வழி தெரிஞ்சுதா, என் பிளாகுக்கு ?
எல்லாம் சண்டையும் முடிஞ்ச பிறகு, ஆதரவா :))
என்ன ரஜினி ரசிகரோ, போங்க !!! ஒண்ணும் நல்லாயில்ல :((

//பாலாஜி, படித்துக் கொண்டு வருகிறேன். பின்னூட்டம் தர பயமாக இருக்கிறது. :-)
//

ஐகாரஸ் என்னடான்னா, பயமாருக்குன்னு சொல்றாரு :))

ஆயிரம் ஆனாலும், மாயுரம் (மாயவரத்தான்!) ஆகாது :)))

புலிக்குட்டி,
நல்லதொரு கருத்து சொன்னீர்கள் !

Pandian மற்றும் "நக்கல்" Anonymous
வாங்க, வாங்க :))

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

//
Pandian மற்றும் "நக்கல்" Anonymous
வாங்க, வாங்க :))//

"நக்கல்" Anonymous யாரப்பு சொன்னீங்க என்னியவா?

மாயவரத்தான் said...

இட்லி வடை 300+ல இருக்காரு.. நம்ம பாலாஜி அண்ணாத்தே பதிவை அதை தாண்ட வெச்சிடுவோமா?!

மாயவரத்தான் said...

பாலாஜி சாரே... fedex-ல யாரோ அனுப்பரதா சொல்லியிருந்த பினால்யில் பாட்டில் வந்து சேர்ந்திச்சா?!

said...

டேய், எவனோ படம் காட்டுரேன்னு சொன்னானே,எங்க அவன் ஓடிட்டான்?

மாயவரத்தான் said...

சந்திரமுகி எத்தனை தபா பார்த்தீங்க பாலாஜி?!

மாயவரத்தான் said...

திருட்டு வி.சி.டி.யிலுமா?!

மாயவரத்தான் said...

ரஜினி ராம்கி... ரொம்ப வருஷமா ஆளையே காணும் இப்போ திடீர்ன்னு திரும்ப களத்திலே குதிச்சிருக்கிற மாதிரி தெரியுதே?!

மாயவரத்தான் said...

பொண்ணு பாத்துட்டாங்களா?!

said...

விஜயகாந்தோட அடுத்த படம் பேரு 'இடிதாங்கி'யாமே, யாருக்கும் தெரியுமா?

மாயவரத்தான் said...

யாருப்பா இது குறுக்காலே விஜய்காந்த்?! ஓ.. விஜய்காந்துன்னாலே 'குறுக்கால' தான் புகுறுவீங்களோ?!

மாயவரத்தான் said...

'இடிதாங்கி' - பேரு நல்லா இருக்கே..! ஏதோ குடிதாங்கியை குத்துறப்புல வேற இருக்கு..! ஆனா நியூஸ் நிஜமா?

said...

/டேய், எவனோ படம் காட்டுரேன்னு சொன்னானே,எங்க அவன் ஓடிட்டான்?

By Anonymous, at 7:26 PM
//

இன்னாப்பு இன்னும் நீ பேரே போடலை, டவுசர் ஈரம் காயல போல

நான்தான் அப்பு படம் காட்டுறேன்னு சொன்னது, இப்போதான் அப்பு படம் (எளுதிக்கிட்டு இருக்கேன்) எடுத்துக்குனுகீறன், தனி ப்ளாக்ல ஓட்டுற பிளான்ல தானப்பு இருக்கேன், விஜயகாந்த்துக்கும் கூட படம் ஓட்டலாம் அவருக்கு வோனுமுனா ரம்யமான மஞ்சா கலர்ல ஓட்டலாம்

இந்த பிளாக்கு பின்னூட்டத்தை பினாயில் போட்டு களுவுறப்ப இந்த பதிவையும் சேத்து களுவிடுங்கப்பு, இன்னாமேட்டருனா இந்த கப்பு வந்ததே இந்த பதிவுனாலதா..

enRenRum-anbudan.BALA said...

சுபமூகா,
//பின்னூட்டம் 100ஐ அடைய ஏதோ நம்மால் முடிஞ்சது!! :-))
//
nanRi :))

enRenRum-anbudan.BALA said...

//"நக்கல்" Anonymous யாரப்பு சொன்னீங்க என்னியவா?
//
ஆமாம், சாரே, நல்லா நக்கலா / குத்தலா நகைச்சுவையோடவும் எழுதறீக :))

மாயவரத்தான்,

சந்திரமுகி படம் இன்னும் பாக்கல, திருட்டு விசிடி கிடைச்சுது, ஆனால் நான் பாக்க
விரும்பல (சாமி சத்தியமா !!!) "தலைவர்' படத்தை தியேட்டரில் பார்த்தால் தான் effect-ஏ :)

மாயவரத்தான் said...

சரி.. தலைவர் படம் இல்லாம வேற படமா இருந்தா திருட்டு வி.சி.டி.யில பார்ப்பீங்களா?!

said...

þÐìÌ §À¡ö þôôôÀÊ «Ê¸¢§Ãí¸¦Ç?

said...

/நெய்வேலியில நடந்தது கண்டனத்துக்குரியது//

அப்படி போடு புலிக்குட்டி, அப்படி போடுங்கப்பு எதுங்கப்பு கண்டனத்துக்கிரியது, நடிகர்களெல்லாம் ஊர்வலமா போனதா? இல்ல ரஜினி சொன்னதை கேக்காம போனதா? எது தப்புனு விளக்கமா சொல்லாமா போனா என்னிய மாறி முட்டாபயக எதப்பு தப்புனு புரிஞ்சிப்பான்?

சரி நீங்க நெய்வேலில ஊர்வலம் போனது தப்புனு சொன்னீங்கனாப்பு இதுக்குமேல உங்களான்ட பேச ஒன்னியுமே இல்லீங்கப்பு

//(எப்படி நம்ம கற்பனை?). //
சும்மா சொல்லக்கூடாதாங்கப்பு கலக்குறீங்க அப்டிக்கா கோடம்பாக்கத்துல் கத எளுத போனிங்கன கலக்கிபுடலாமப்பு, அப்புறமா மணிச்சித்திரதாழ்,இங்கிலிபிசு படத்தலாம் டீ,காப்பிலாம் அடிக்கத்தேவயிருக்காது.

//ஆனா இதுதான் ரஜினியின் வாழ்க்கையில் உண்மையில் நடந்தது. அவர் மனசு பொறுக்காமல் ஒரு மேடையில் ஜெயலலிதாவை தாக்க அவர் எதிர்க்க ஊடகங்கள் ரஜினியை தூக்கிவிட.....இப்பொழுது உங்கள் வாயில் விழுகிறார்.//

என்னமா எளுதுறிங்க, ரஜினி கூட அவரு பண்றதுக்கு இவ்ளோ சோக்கா எக்ஸ்ப்ளேன் பண்ண முடியாது, அது இன்னாங்கப்பு போயஸ் கார்டன் வாசல்ல செக்போஸ்ட் போட சொல்லகுள்ள மாத்திரம் மனசு பொறுக்காம பொங்கி எளுறாரு, ஒரு CM, மாநிலத்தின் முதல்வி, அவங்களுக்கு ஆயிரம் வேல இருக்கும் (அவுங்க புள்ளாண்டானுக்கு கலியாணம் பன்றவேலயும் சேத்துதானப்பு), நமக்காக பாடுபடுற புரட்சி தலவீ அப்பேற்பட்ட தலவீக்காக ட்ராபிக் நிறுத்தனாங்காட்டி இவுரு ட்ராபிக்ல மாட்டுனதால் கோவும் வருது,
இதேங்காட்டி அன்னிக்கு டிராபிக்ல இவுருமாட்லனா பொங்கி எளுந்துருப்பாரா??

அப்பாலிக்க எப்ப பொங்குனாரு, பாபா பொட்டிய பாட்டாளி பயக தூக்குனப்ப பொங்க்குனாரு, எதுக்கு பொங்குனாரு அவுரு பணம் போவுதேனு பொங்குனாரு, அண்ணாத்தே ரஜினி ராம்கி பாட்டாளி பயகளுக்கு ரஜினி ரசிகர்களுக்கு பேஜாரானப்ப பாட்டாளி பயகலாம் மறுநாளே ஜாமீன்ல் வந்துட்டானுங்களாம் விசிறிகளாம் மட்ட கிளிஞ்சி உள்ள குந்திக்குனு இருந்தாங்களாமே விகடன்ல நூஸ் போட்டாங்க மெய்யாலுமா?

//அவர் இடையில் அரசியலுக்கு வருவதாக அடித்த பல்டியெல்லாம் ஊடகங்களின் அவரை ஏத்திவிட்டுதான். ஒரு உண்மையான் ரஜினி ரசிகன் அதை விரும்பி இருக்கமாட்டான்????//

நீ இன்னா ஊருல கீற, எங்க ஊரு மாவாட்ட ரஜினி மன்ற தலீவர் இன்னா நெனப்புல இருந்தாரு தெரியுமா அண்ணாத்தே ரஜினி அரசியலுக்குவந்தா நான் தான் இங்க எம்மெல்லே னு கூவிகுனு இருந்தாரு, அப்பாலிக்க சத்தியநாராயண ஊருக்கு வரச்சொல்ல வருங்கால நிதியமைச்சரேனு போஸ்டர் ஒட்டுனாரப்பு, எல்லா விசிறிகளும் அடுத்த கவுன்ஜிலர் நாமதான் அடுத்த எம்மெல்லே நாமதான் தில்லா திரிஞ்சாங்கப்பு, இப்போ விஜயகாந்து விசிறிங்க திரியராங்கப்பு நீ இன்னாப்பு வெவரம் புரியாம கீற, இன்னா ரொம்ப நாளா ஊராண்ட போலியா நீ??

//சிங்க்பபூர் வந்தது பொளப்புக்கு உண்மை. ஆனால் இங்கு சம்பாதிக்கும் பணத்தை இங்கேயா முதலீடு செய்கிறோம்?(மற்றவர்களையும் சேர்த்து?). மிஞ்சி மிஞ்சி போனா ஒரு வீடு வாங்குவோமா? (அதுக்கே வாழ்க்கைபூராம் கடனாளியா இருக்கனும்) மீதி? எல்லாம் இந்தியாவில் தமிழ் நாட்டிலோ அல்லது பெங்களூரிலோ முதலீடு செய்கிறோம்? நீங்க சொல்லுறத பாத்தா இங்க சம்பாதிச்சு இங்கையே முதலீடு செஞ்சி? அப்புறம்? ......//

உனுக்கு எத்தினி தபா சொல்றது, நான் யின்னா கேட்டன்,நீ இன்னா சொல்லிகினு கீற,ஓனுமினா இன்னோருக்கு முன்னாடி எளுதனதா வெட்டி ஒட்டுறேனப்பு
/இன்னாப்பு சிங்கபூர்ல கீரயா நீ?
அங்கன இன்னாபன்னிக்குனு கீற, வந்தமா பொளப்ப பாத்தோமானு தான கீற, இல்லாங்காட்டி என் ஒருதுளி வியர்வைக்கு ஒரு வெள்ளி கொடுத்தது சிங்கப்பூர் அன்னையோ னு எல்லா சிங்கப்பூரானுங்களுக்கும் அல்வாசிட்டிலருந்து இறக்குமதி பண்ணி அல்வாவா குடுக்கற? இப்படிலாம் அல்வா தமிழ்நாட்டுல மட்டும்தானப்பு குடுக்கமுடியும், கர்நாடகால கூட குடுக்க முடியாது,
/

இன்னா அல்வாஜிட்டி நீ இப்பாலிக்கா கேட்டதுக்கு நான் அப்பவே பதில் சொல்லிட்டேனப்பு

//வயசான காலத்துல ஒருத்தன் (எவனும்) சொந்த மண்ணுலதான் இருக்கனும்-னு ஆசப்படுவான் இதுக்கு ரஜினி மட்டும் விதிவிலக்கல்ல...//

இத தானப்பு நானும் சொல்றேன் டேய் எளவெடுத்த தமிலனுங்களா அவரு தமிலர் இல்ல வாளுற வரிக்கும் தான்(ஆமா இப்போ மட்டும் என்ன தமிளனுக்காக நொட்டுறாரு) இங்கன அப்பாலிக்கா அவரு போயிடுவாரு அவர் ஊருக்கு நீயும் நானும் வெரல் சூப்பவேண்டியது தான்

//ஒரு வீட்டுக்கு முன்னாடி நேத்து பெஞ்ச மழையினால தண்ணி தேங்கி நிக்கிது (ரஜினி). இதுல எந்த வீட்ட வாங்குவீங்க? சரி மழைதண்ணீல கொஞ்சம் மண்ண போட்டு சரி பண்ணீரலாம்ங்ற நம்பிக்கையில அந்த வீட்டதானே வாங்குவீங்க?//
இந்த ஊடுதான் பெஸ்டு கண்ணா பெஸ்டுனு பல புரோக்கருங்க (சோ,சினாதானா) சொல்லிக்கினு திரிஞ்சாங்க, ஆனா இங்கன இன்னா மேட்டருனா அந்த ஊட்டோட மின்னாடி மேட்டர மட்டும் பாத்துக்குனு கொஞ்சம் ஜால்ரா கோஷ்டியும் பெஸ்டு பெஸ்டுனு சவுண்டு குடுத்தாங்கப்பு, பெஸ்ட்டு பெஸ்டுனு சவுண்டு உட்ட அத்துன பேருக்கும் கரீக்டா தெரியும் மத்த ஊட்டு வெளியால ஓடுற அத்தனையும் இங்கன ஊட்டு உள்ளாறக்க ஓடுதுனு, இருந்தாலும் பெஸ்டு கண்ணா பெஸ்டுனு சவுண்டு உட்டாக்கா வுடுற சவுண்டுக்கேத்தா மாறி மினிஜ்டர்,கவுன்ஜிலருனு கமிசன் கெடைக்குமே அதான், இன்னா சோக்குனா அவங்கதான் கமிஜன்னுக்க்கு பெஸ்டு... பெஸ்டூடூடூடூடூ னு சவுண்டு உடறத மெய்யாலும்னு நெனச்சிக்கிட்டு இதுகளும் சவுண்டு உடுதுங்கோ

//நீ எம்ல வீட்ட விக்கிறேன்னு மொதல்ல சொன்ன?, நீ எப்படி இந்த வீட்ட கட்டுனேனு எனக்கு தெரியும், ஒங்க அம்மா எப்படினு எனக்கு தெரியும், நீ எத்தன வப்பாட்டி வச்சிருக்கேனு எனக்கு தெரியும்?????? ஏன்?//

சீசீ அம்மாவெல்லாம் தெயவம் அவர்களையெல்லாம் விளையாட்டுக்கு கூட இழுக்க கூடாது இப்படியெல்லாம் பேசக்கூடாது.

ஒரு மேட்டரு இன்னானா இந்த ஜால்ரா கோஷ்டியிருக்கேயப்பு அதுகளுக்கு இன்னும் கமிஜன் ஆஜை போகலை, இந்த ஊட்ட எப்பிடிங்காட்டியும் இளிச்சவாய தமிளனுக்கு தள்ளிவிட்டுடனும்னு பாக்குதுங்கோ, இப்டி போட்டுகினே இருந்தாதான் ஊட்ட ஏமாத்தி தமிலர் கிட்ட விக்க முடியாது,

நீங்க சொன்னீங்களே திமுக,அதிமுக,காங்கிரஸ்,பாமக இதெல்லாம் ஊடு கட்டுன அப்பாலிக்கா தான் கப்பு வந்தது, ஆனா கப்புலதான் ஊட்டயே கட்டுனாடு அப்பு அவரு.
இன்னாப்பா நீங்க படத்துக்கு படம் மன்சூர் அலிகானயும்,ஆனந்தராஜையும் அரசியல்வாதியா போட்டு அவங்க என்ன மோ ஜாலியா பைவ் ஸ்டாரு ஓட்டல்ல குட்டிகளோட குஜாலாகீறா மாறி படம் காட்டிக்கினுகீறிங்க படத்துல மட்டுமில்லாம நீங்க மத்த நேரத்துலயும் சாமியாரு வேசம் கட்டுறீங்க (ஹி ஹி சாமியாருனாலே அப்டிதான் போல கீது), ஆனா ஆ!சாமியோட வப்பாட்டி மேட்டர எடுக்க கூடாதுனு சவுண்டு உடுறிங்க, அப்பால எனிக்கி இன்னானா சாமி சாமினு ரவுசு பண்ணிக்கிட்டு மத்த ஊடுலாம் கப்புனு கூவுறாங்களே அதனாலதான் அந்த ஆசாமி ஊட்டு கப்புவை கெளற சொல்லிகினுக்கீறன்.

இப்போதைக்கு வுடு ஜூட்,

இப்படிக்கு
நக்கல் அனானிமஸ் (பெயர் கொடுத்த பாலா வாள்க)

enRenRum-anbudan.BALA said...

Not related to this pathivu :)) Pl. see http://desikann.blogspot.com/2005/05/blog-post_19.html
and then READ what is written below !!!


Dear Mr. Desikan,

We are pleased to inform you that review of your performance for the period from 19th May 2004 to 18th May 2005 has been completed and your services with தமிழ் வலைப்பதிவுலகம் through தமிழ்மணம், are confirmed herewith as SENIOR LEAD பதிவர்.

It has been extraordinary on your part that you could complete one year in this chaotic organization so full of politics, in-fighting, groupism but you will surely agree that the quality of deliverables (including yours) from OUR organization have mostly been excellent.

You have been confirmed because you weathered the storm successfully. There is no need to remind you how much our organization has grown in the last one year and how many bright and motivated persons have joined us.

Please accept our heartiest congratulations on your confirmation. We hope that your enthusiasm and zeal increase in the coming years.

Wishing you all the very best.

Yours sincerely,

For தமிழ் வலைப்பதிவுலகம் through தமிழ்மணம்
(on behalf of காசி & மதி)

என்றென்றும் அன்புடன் பாலா
(Honorary ஒருங்கிணைப்பாளர்)

(யாரும் நமக்கு எந்த போஸ்ட்டும் கொடுக்காததனாலே, நாமே ஒரு போஸ்ட்டை உருவாக்கிக்கணும் இல்லயா :))
நாமளே 1 வருடம் complete பண்ணல. சீனியருக்கெல்லாம்
confirmation லெட்டர் நாம தரது கொஞ்சம் ஜாஸ்தி தான் ! என்ன பண்றது ?

வசந்தன்(Vasanthan) said...

பின்னூட்டம் 91

வசந்தன்(Vasanthan) said...

பின்னூட்டம் 92

வசந்தன்(Vasanthan) said...

பின்னூட்டம் 93

வசந்தன்(Vasanthan) said...

பின்னூட்டம் 95

வசந்தன்(Vasanthan) said...

பின்னூட்டம் 96

வசந்தன்(Vasanthan) said...

பின்னூட்டம் 97

வசந்தன்(Vasanthan) said...

பின்னூட்டம் 98

வசந்தன்(Vasanthan) said...

பின்னூட்டம் 99

வசந்தன்(Vasanthan) said...

பின்னூட்டம் 100.
ஐயா. நான் தான் நூறாவது பின்னூட்டம் போட்டேன்.
போங்கையா, இதே வேலையாப்போச்சு.

said...

//அனாமதேயரே, நீங்கள் விஷயம் புரிந்து கொள்ள முயற்ச்சிப்பதில்லை என நிருபிக்கின்றீர். நான் நெய்வேலியில் நடந்தது என்றது அடையாள மின்சார மறியல் பற்றி. தயவு செய்து அதற்காக நடிகர்கள் அங்கே செல்லவில்லை என சொல்லாதீர். நெய்வேலியை தேர்வு செய்ததே அதற்கு தான்//

இன்னா புலிக்குட்டியாரே என்னிய கன்ஃபியூஸ் பன்னிட்ட, இப்போ இன்னா சொல்ற நீ, மறியல் பண்ணது கரீக்டுனு சொன்னியா தப்புனு சொன்னியானு கேட்டன் அவ்ளோதானுங்கப்பு, இப்போ நீங்க இன்னா சொன்னீங்க தப்புதான்டா அதுனு ரீஜன்டா சொல்லிபுட்டிங்கப்பு.

இன்னா மேட்டருனா இந்த நடிகருங்கலாம் நெய்வேலி போயி ஒன்னும் நொட்டமுடியாது, ஏன்னா அது சென்ட்ரல் கெவருமென்டு அதுலாங்காட்டி தமில் நாட்டுக்கு பங்குஎதுவுமில்ல,மண்ணுலருந்து கரிய குடுத்து அந்த கரியில கொஞ்சம் மூஞ்சியில் பூசிக்கறத தவிர,தமில்நாட்டுக்கு கெரண்டு ஓனுமினா கூட சென்ட்ரல் கிரிட்டுக்கு போயிதான் தமில்நாட்டுக்கே வரும், அங்கன போயி கர்நாடக தண்ணி தரல அதுக்கோசரம் கெரண்டு தராதனு சொன்னா ஜோட்டுலயே தட்டுவானுங்க, ஆனா கர்நாடககிட்ட தண்ணிகேட்ட எனக்கு இங்க தண்ணி பத்தல பேஜாராகீது இதுலங்காட்டி நான் இன்னாத்துக்கு தண்ணிதரனும்னு கேப்பானுங்க அதுக்கு இங்கன கூட சில பேரு ஆமா ஆமாஅவுங்க சொல்றது கூட கரீக்டுதானு சொல்லுவாங்கப்பு இங்கன தமில்நாட்டுல என்னமோ கெரண்டு சர்ப்ளஸ் ஆ கீற மாறியும், பவுர் கட்டே இல்லாத மாறியும் குக்கிராமத்தில கேட்டு பாருங்கப்பு கால கெரண்டு,மத்தியான் கெரண்டு, ராத்திரி கரண்டுனு மோட்டரு கொட்டாயிக்கு போறதை. இங்க இம்புட்டு கெரண்டு பிரச்சினை இருந்தாலும் தமில்நாட்டுல இருந்து கெரண்டு குடுக்கனும் ஆனா கர்நாடகால அணை ஒடையற மாறி இருந்தா கேக்காமலே தண்ணிவுடுவானுன்ங்க, தவிச்ச வாய்க்கு தண்ணி கேக்கறப்ப உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பேனு வான்னுங்கப்பு.

நெய்வேலில கொரலுவுட்டாலும் ஒன்னும் நொட்டமுடியாது,
இது எல்லாபுள்ளயாண்டானுக்கும் தெரியும், இருந்தாலும் சும்மாங்காட்டி சும்மா கொரலு உட போனதுக்கே புலிக்குட்டியண்ணாச்சி இன்னான ராங்குனு கொரலு உடுறாரு.

இன்னா புலிக்குட்டுயாரே கொரலு உட கூட சொதந்திரம் இல்லியாயப்பு.

அவர்கள் போராட்டம் வெற்றியா இல்லையா என்பதல்ல பிரச்சினை, ஒரு தார்மீக எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லையென்றால் அதைவிட கேவலம் எதுவுமில்லை.


இப்போதைக்கு வுடு ஜூட்,

இப்படிக்கு
நக்கல் அனானிமஸ் (பேரு வச்சா பாலா சோறுவச்சியா?)

said...

óì¸ø «É¡ ãÁ¢ìŠ «ñ½¡îº¢,
þõÒðÎ §ÀºÃ£Â§Ç ¾Ä¢ÅÕ ¿¡ðÄ ¿¾¢ ±øÄ¡õ º¡Â¢ñÎ Àñ½¢ ´¹Ù즸øÄõ ¾ñ½£ Å¢¼
´Õ §¸¡Ê åÀ¡ ¾¡§Ãý . ¬É¡ º¡Â¢ýÎ ÀñÈôÀ ¸Ã£ì¸¢¼¡ ¾¡§Ãý «ôÀÊýÛÎ ¦º¡ýÉ¡§Ã «¾ôÀò¾¢Ôõ ±ØÐí¸.¾Á¢Æý ±ùÅÇ× ¦Àâ þ Å¡ óÛÎ ¦¾Ã¢ÂðÎõ
§ÀÚ ÅîºÐ째 À¡Ä¡×ìÌ þùÅÇ×ýÉ¡ §º¡Õ Å , ÅÕÅ£í¸§Ç¡ ¬ôÒ. §Å½¡ÁôÒ.¬Á¡ À¡Ä¡ º×ñ§¼ ¸¡Ïõ.²ó¾¡Â¢?§¸¡îº¢¸¢É¢Â¡?

enRenRum-anbudan.BALA said...

வசந்தனுக்கும் பாண்டியனுக்கும் நடந்த போட்டியில், வசந்தன் 100வது பின்னூட்டமிட்டு மயிரிழையில் வெற்றி பெற்றுள்ளார். அவரது முன் அனுபவமே இதற்கு பேருதவியாக அமைந்தது :)) வசந்தருக்கு நன்றி !

//Ithu 100-vathu pinnuttam, so intha topic-a close pannittu adhuthu arampinga....
//
இன்னொரு பதிவா, இத மாதிரி ? தாங்காது சாமீ :))))

நக்கல் அனானிமஸ்,
நல்லா தான் பேசறீக அப்பு, படிக்க சுவாரசியமா இருக்கு :)) உங்களுக்கு "ரீமிக்ஸ் அண்ணாச்சி"ன்னு இன்னொரு அனானிமஸ் பேர் வச்சிருக்காக !!!!

//ஆமா பாலா சவுண்டே காணும்.ஏந்தாயி?கோச்சிகினியா?
//
இன்னாத்த ஆவப்போது, நம்ம மக்களுகிட்ட போயி கோச்சுகினு :-) ஏதோ ஒரு நியூசு கொடுக்கப்போயி இன்னல்லாமோ ஆயிப்பூட்ச்சு !!!! ஆனா, டோண்டுவோட கின்னஸ் பதிவு மேரி (விவாதம் தெச திரும்பி பூட்ட மேரி!) நூறு பின்னூட்டம் தாண்டியும்
இங்க டிஸ்கஷன் ரஜினி சம்மந்தமா தான் போயிகின்னுருக்கு :))

நமது அடுத்த இலக்கு 150 ! யாராவது ஒரு புது விவாதத்தை ஆரம்பித்தால் நல்லது. என்ன, மாறி மாறி பாயிண்டை எடுத்து விடுவதற்கு ஏற்ற மாதிரி தலைப்பு இருக்கணும், புரியுதா மக்களே ?

Vijayakumar said...

ஏதோ என்னால முடிஞ்சது....

Vijayakumar said...

ஏதோ என்னால முடிஞ்சது....

Vijayakumar said...

ஏதோ என்னால முடிஞ்சது....

Vijayakumar said...

ஏதோ என்னால முடிஞ்சது....

Vijayakumar said...

110 ஆச்சிங்க... பாலா உங்க டார்கெட்டை சொல்லுங்க. ஏத்திருவோம்...

பின்னூட்ட மிஷின்னு ஜாவால ஒரு புரோகிராம் பண்ணலாமான்னு யோசிக்கிறேன்... தட்டிவிட்ட 100 கணக்குல பின்னூட்டம் வந்து விழும்.. நல்லாயிருக்கும்ல... சொல்லுங்க உங்க அபிப்ராயத்தை.

said...

//அண்ணாச்சி அனாமிக்ஸ் //இந்த ஊடுதான் பெஸ்டு கண்ணா பெஸ்டுனு பல புரோக்கருங்க (சோ,சினாதானா) சொல்லிக்கினு திரிஞ்சாங்க// இந்த மாதிரி ஒரு பின்னூட்டம் வேற எங்கயாவது இட்ட நியாபகம் இருக்கா?
//

இதுஇன்னா பெரிய்யய தங்கமல ரகசியமா இது எனிக்கு மட்டும் தெரிஞ்சதுக்கு எல்லா பயகளுக்கும் தெரியும், நாம இங்கன வெறுமனே ரீடர்தான் இன்னாமோ தெரியில இந்த பதிவு பாத்த ஒடனே ஒரு கட்டிங் அட்ச்சா மேரியாயிடுச்சி அதான் பூந்துட்டன் உள்ளாக்க, அப்பாலிக்கா இவுனா அவுனானு கன்ஃபியூஸ் ஆயிக்காதப்பு, நீ லீட் குடுக்க யாருனாச்சும் தப்பான ஆளு ஊட்டுக்குக் ஆட்டோ போயிடபோவுது, நாமெல்லாம் யாரு, சும்மானாச்சிக்கும் ஜோக்காதானேயப்பு டிஸ்கஸ் பண்ணிக்கினு கீறோம், நாமெல்லாம் ரீஜன்டான ஆளுங்கயில்லயா? நாமெல்லாம் எட்சுகேட்டட் இல்லியா (யாரப்பு அங்க டாக்டர் பிரகாஷ் கூட எட்சுகேட்டட் னு கொரலு உடுறது!?)
பேஜார் பண்ணிடாதப்பு

சரியப்பு அப்பாலிக்கா பேசலாம் இப்போ கொஞ்சம் வேல கீது, இது வேற பேஜாரா கீது சம்பளம் மட்டும் மாசத்துக்கு ஒரு தபா குடுக்குறானுங்க ஆனா வேலை மட்டும் தெனக்கியும் வாங்கிடறானுங்க

நக்கல் அனானிமஸ்

enRenRum-anbudan.BALA said...

//இது வேற பேஜாரா கீது சம்பளம் மட்டும் மாசத்துக்கு ஒரு தபா குடுக்குறானுங்க ஆனா வேலை மட்டும் தெனக்கியும் வாங்கிடறானுங்க
//
உமக்கு "நக்கல் Anonymous என்று பேர் வைத்தது சரி தான் :-)
யப்பா, தாங்க முடியல சாமியோவ் !!!

said...

alvAsitti vijay,
engkE ALaik kANOm :)
Start something.

said...

hahaha.. ingayum.. rajini perai sonnadhala.. 100 days madhiri.. 100 comments..

said...

118

said...

119 - enga veettu numbera inga maintain panraen..

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails